Wednesday, July 28, 2010

think before you sleep!!!!!!!!

காலையில் மலரும்  பூவானது மாலையில் வாடும் முன் சாமிக்கு மாலையாகவும் ,பெண்களுக்கு  பூவாகவும் , வண்டுக்கு தேனாகவும் பயன்படுகிறது ஆனால் , பல ஆண்டுகாலம் வாழ்கின்ற நமோ ?

 
    எழுதியவர்  :  மணிகண்டன்.கா

2 comments: