உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போக கூடாது
                உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போக கூடாது 
என்ன  இந்த வாழ்க்கை என்ற  எண்ணம் தோன்ற கூடாது 
எந்த   மனித  நெஞ்சுக்குள் 
...காயம் இல்லை சொல்லுங்கள் 
காலபோக்கில்   காயமெல்லாம்  
மறைந்து போக்கும் மாயங்கள் 
உழி   தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்  
வலி தாங்கும் உள்ளம் தானே  நிலையான சுகம் காணும்  யாருக்கில்லை போரட்டம்  
கண்ணில் என்ன நீரோட்டம் 
ஒரு  கனவு கண்டால்
அதை தினம்முயன்றால்
...ஒரு  நாளில்  நிஜமாகும்   
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment